முதன்முதலாக வானியளாளர்களால் பிடிக்கப்பட்ட நேரடி புகைப்படம்!

முதன் முதலாக வானியளாளர்கள் மகள் கோளொன்றினது நேரடிப் புகைப்படத்தை படம்பிடித்துள்ளனர். இவ் ஆரேஞ்சு நிறமான கட்டையான கோள் பூமியிலிருந்து 370 ஒளியாண்டு தூரத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்து. இது தனது நட்சத்திரத்தை சூழவூள்ள புகைப் பிரதேசத்திலிருந்து தனக்கான ஒழுக்கை உருவாக்கத் தொடங்கும் போதே படம்பிடிக்கப்பட்டுள்ளது. மேற்படி நட்சத்திரமானது PDS 70 எனப்படுகிறது. வானியளாளர்கள் அதனைச் சுற்றியூள்ள ஒழுக்கில் கோளின் இருக்கை பற்றி சந்தேகம் எழுப்பியிருந்தனர். தற்போது கண்டுபிடிக்கப்பட்ட இக் கோளிற்கு PDS 70b எனப் பெயரிட்டுள்ளனர். நட்சத்திரங்கள் புதிதாக தோன்றுகின்றன. … Continue reading முதன்முதலாக வானியளாளர்களால் பிடிக்கப்பட்ட நேரடி புகைப்படம்!